வணக்கம் நண்பர்களே,எங்கள் பகுதிக்கு வரவேற்கிறோம்.இன்று தமிழ்நாட்டில் பரவிக்கொண்டிருக்கும் ஒரு அதிர்ச்சி செய்தியை ஏர்டெல் வெளியிட்டுள்ளது.அதை பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம்.
|
Airtel பயன்படுத்தும் அனைவருக்கும் ஆப்பு இனி |
|
Airtel பயன்படுத்தும் அனைவருக்கும் ஆப்பு இனி |
இந்தியா முழுவதும் அதிக வாடிக்கையாளரை கொண்டுள்ள பெரிய நெட்ஒர்க் ஏர்டெல் கடந்த தினத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை தங்களுடைய வாடிக்கையாளருக்கு வெளியிட்டுள்ளது.அது என்னவென்று பார்க்கும் முன் சில விஷயங்கள். நாம் அனைவரும் ஜியோ சிம் வந்ததிலிருந்து மற்ற சிம்களை incoming கால்களுக்கு மட்டும் பயன்படுத்திவருகிறோம்.இதனால் நிறைய நெட்ஒர்க் கம்பெனிகள் இழப்பை சந்தித்துவருகின்றன.
|
Airtel பயன்படுத்தும் அனைவருக்கும் ஆப்பு இனி |
இதனால் சமீபத்தில் ஏர்செல் கம்பெனி மூடப்பட்டது.இதனை தொடர்ந்து அதற்கு ஏர்டெல் அடியெடுத்து வைக்கிறது.ஏர்டெல் தங்களுடைய வாடிக்கையாளருக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஏர்டெல் சிம் வைத்திருப்பவர்கள் incoming கால்களுக்கு மட்டும் வைத்திருக்க கூடாது.இன்டர்நெட்டும் பயன்படுத்தனும்.கால் செய்வதற்கும்,பெறுவதற்கும் மட்டும் பயன்படுத்தக்கூடாது.உதாரணமாக,நீங்கள் மாதம் ரூ.10-க்கு மட்டும் ரிச்சார்ஜ் செய்து பயன்படுத்தினால்,இந்த அவ்வாறு செய்தல் கூடாது.minimum ரூ.25-க்கு ரிச்சார்ஜ் செய்துபயன்படுத்தவேண்டும்.அத்துடன் இன்டர்நெட் சேர்த்தும் பயன்படுத்தவேண்டும்.அப்படி ரிச்சார்ஜ் செய்யாத சிம் வாடிக்கையாளர் நம்பர் 60நாள் வரை வைத்திருக்கப்படும்.பின் 90வது நாள் நம்பர் deactivate செய்யப்பட்டு வேறொரு வருக்கு புதுநம்பராக வழங்கப்பட்டு விடும்.
|
Airtel பயன்படுத்தும் அனைவருக்கும் ஆப்பு இனி |
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.இதை பார்த்தால் ஏர்டெல் தன்னை தானே தலையில் மண்ணை அள்ளிப்போடுவதுபோல் உள்ளது.
இதை பற்றிய உங்கள் கருத்தை கீழே comment செய்யவும். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் Like & Share செய்யவும்.
0 comments: