கண்ணில் அடிக்கடி நீர் வடிகிறதா? காரணம் இந்த ஏழு விஷயம் தான்

மனித உடலில் மிகவும் உணர்ச்சி மிக்க பகுதிகளில் கண்களும் ஒன்று. ஒரு சிறு பிரச்சனை கூட கண்களுக்கு அசௌகரியம் அல்லது வலியை உண்டாக்கலாம்.ஆகவே கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப் படவேண்டும். கண்களில் சிறு பிரச்சனை உண்டாக நேர்ந்தாலும் உடனடியாக கண் மருத்துவரை கண்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது

கண்ணில் அடிக்கடி நீர் வடிகிறதா? காரணம் இந்த ஏழு விஷயம் தான்Third party image reference
இன்று நம்மில் பலருக்கு இருக்கும் கண் தொடர்பான பிரச்சனைகளில் ஒன்று கண்ணில் நீர் வடிதல்.இதற்கு காரணமான விஷயங்களை தான் இன்று பார்க்கஇருக்கிறோம்.

கண்ணில் அடிக்கடி நீர் வடிகிறதா? காரணம் இந்த ஏழு விஷயம் தான்Third party image reference
அறிகுறிகள்
இந்த அறிகுறியுடன், எரிச்சல், அரிப்பு, கண் சிவந்து போவது போன்ற அறிகுறிகளும் தென்படும். தொடர்ந்து கண்களில் நீர் வடிதல் பல வகையான பிரச்சனைகளைக் கொடுக்கும்.

கண்ணில் அடிக்கடி நீர் வடிகிறதா? காரணம் இந்த ஏழு விஷயம் தான்Third party image reference
காரணங்கள்
கண்ணில் நீர் வடிவதற்கு முக்கியமான ஏழு காரணங்கள் மருத்துவர்களால் கூறப்படுகின்றவை.
1. ஒவ்வாமை
2. சில வகை கண் மருந்துகள்
3. உலர் கண் நோய்க்குறி
4. தடுக்கப்பட்ட கண்ணீர் குழாய்கள்
5. தன்னுடல் தாக்கு நோய்
6. கண் தொற்று பாதிப்பு
7. சில வாய்வழி மருந்துகள்
இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யவும்.
Image Credit : Google
Previous Post
Next Post
Related Posts

0 comments: