வணக்கம் நண்பர்களே,இன்று நாம் ஒரு விஷயத்தை பற்றி இருக்கிறோம்.இப்போதெல்லாம் இளைய தலைமுறையினர் எக்ஸ் வீடியோக்களைப் பார்ப்பது பொதுவானது.பெண்கள் அடல்ட் வீடியோ பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம்.
இப்போதெல்லாம், வயது வந்தோருக்கான வீடியோக்களைப் பார்ப்பதில் அதிகமான பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்
1.ஞாபக சக்தி குறைதல்:
ஆண்கள் அடல்ட் படம் பார்ப்பதில் ஆர்வம்காட்டுவது அனைவருக்கும் தெரிந்ததே,ஆனால் பெண்களும் தற்போது அப்படி மாறிவருவது ஆச்சரியமான ஒன்று,இதனால் ஆணாகஇருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஞாபகமறதி பிரச்சனை வருகிறது.
2.மாதவிடாய் பிரச்சனை:
பெண்கள் போர்ன் படத்தை அதிகம் பார்ப்பதால் அவர்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகம் வருகிறது.இதனால் அவர்களுக்கு நாட்கள் தள்ளிப்போகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
3.வயிற்றில் பிரச்சனை:
அதிகம் அடல்ட் விடியோஸ் பார்ப்பதால் அவர்களுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது.
0 comments: